திருவாரூர்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் கறுப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துளசேந்திரபுரத்தில் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.