திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலிவலம், தண்டலை, வேலங்குடி ஆகிய ஊர்களில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் பரப்புரை மேற்கொண்டார்.
திருவாரூர் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு! - திருவாரூர் அண்மைச் செய்திகள்
திருவாரூர்: வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளருக்கு பொது மக்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
திருவாரூர் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொது மக்கள் பூங்கொத்து கொடுத்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையும் படிங்க :பிரான்சில் அதிகரிக்கும் கோவிட் 2ஆம் அலை: கட்டுப்பாடுகள் அறிவிப்பு