திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் பகுதியில் மண்டல வட்டாச்சியர் ராஜ. ராஜேந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இரு சக்கரவாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் ஆவணமின்றி ரூ.2.15 லட்சம் பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது.