திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி கடைவீதியில் மே தினமான தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மணலி கடை வீதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திமுக தொழிற்சங்க மண்டல செயலர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைஞாயிறு ஒன்றிய கழக செயலாளர் குமார் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.