தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் மேலும் இருவருக்கு கரோனா! - Government Medical College Hospital, Thiruvarur

திருவாரூர்: கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி
திருவாரூரில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி

By

Published : Jun 2, 2020, 2:27 PM IST

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 48 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இச்சூழலில், சென்னையில் பணியாற்றி சொந்த ஊருக்குச் திரும்பிய திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலியைச் சேர்ந்த பெண்ணுக்கும், கொரடாச்சேரி அருகே விசுவநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தற்போதுவரை 12 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவமனைகளில் கரோனா படுக்கை வசதி அதிகரிக்க தீவிர நடவடிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details