தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் தொடர் கனமழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்! - heavy rain in thiruvarur

திருவாரூர்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை.

By

Published : Aug 23, 2019, 1:46 PM IST

தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்துவருகின்றது.

ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழை

இதன்படி, திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, மாங்குடி, புலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக நிலத்தடிநீர் மட்டம் உயர்வதோடு, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details