தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் அதிமுக சின்னம் வரையும் பணிகள் தொடக்கம்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவின் சின்னம் வரையும் பணிகள் தொடங்கியுள்ளன.

அதிமுக சின்னம் வரையும் பணிகள் தொடக்கம்
அதிமுக சின்னம் வரையும் பணிகள் தொடக்கம்

By

Published : Mar 10, 2021, 12:49 PM IST

திருவாரூர்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமல் உள்ளன.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அமைச்சர் காமராஜ் போட்டியிருகிறார். தற்போது அவர் பேட்டியிடும் தொகுதியின், அனைத்து இடங்களிலும் அதிமுகவின் சின்னம் வரையும் பணிகள் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, சுவர் விளம்பரத்தில், அதிமுக அறிவித்துள்ள திட்டங்கள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் களைகட்டிய பிரம்மாண்ட வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details