தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கிளியாப்பட்டு கிராமத்திலுள்ள வாக்குச்சாவடி மையத்தில், தங்களது முதல் வாக்கினை பதிவு செய்த இளம் பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
முதல் முறையாக வாக்களித்த இளம் பெண் வாக்காளர்கள்! - திருவண்ணாமலை முதல் வாக்களித்த இளம் பெண் வாக்காளர்கள்
திருவண்ணாமலை: இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களித்தது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
முதல் வாக்களித்த இளம் பெண் வாக்காளர்கள்
அப்போது இளம் பெண் வாக்காளர்கள் “முதல் முறையாக நாங்கள் இன்று வாக்களித்தோம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டோக்கன் கொடுத்த வானதி சீனிவாசனை தகுதிநீக்கம் செய்யக்கோரி கமல் புகார்