இது குறித்து அவர் கூறுகையில், "பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பற்றி தவறாக பதிவிடப்பட்டிருப்பது எந்த அளவிற்கு அதிமுக அமைச்சர்களும், அரசு அலுவலர்களும் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
'தமிழ் மொழி பற்றி தவறான பதிவுக்கு காரணம் அமைச்சர்களின் மெத்தனமே...!' - அதிமுக அமைச்சர்கள்
திருவண்ணாமலை: பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பற்றி தவறாக பதிவிடப்பட்டிருப்பது எந்த அளவிற்கு அதிமுக அமைச்சர்கள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்பதை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
!['தமிழ் மொழி பற்றி தவறான பதிவுக்கு காரணம் அமைச்சர்களின் மெத்தனமே...!'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3966726-thumbnail-3x2-ttv.jpg)
ttv dinakaran
புதிய தேசிய கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அமமுக சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். " என்று தெரிவித்தார்.