திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோயிலின் அலங்கார மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் அசோக் குமார் மேற்பார்வையில், ஆடி மாத உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. இந்த காணிக்கையை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் சிவனடியார்கள் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம் - கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
Etv Bharat
உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகள் காணிக்கையாக வந்துள்ளதால் பல்வேறு குழுக்களாக 100-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புகாக சிசிடிவி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு