திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் கொண்டாடினர்.
செவிலியர் கேக் வெட்டி கொண்டாட்டம்! - செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!
திருவண்ணாமலை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஆரம்ப நகராட்சி சுகாதார நிலையத்தில் செவிலியர் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!
இந்நிகழ்ச்சியில், அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செவிலியர் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், அதன் பின் கேக் வெட்டி கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.