திருவண்ணாமலை மாவட்டம் சேரியந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி இந்த முகாமிற்கு தலைமை தாங்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்! - சிறப்பு முகாம்
திருவண்ணாமலை: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
NSS camp
நீர்த்துளி இயக்கம் சார்பாக திருவேல், ராகவன், நவீன் ஆகியோர் கலந்துகொண்டு 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். திட்ட அலுவலர் சகுந்தலா நன்றி உரை ஆற்றினார்.