திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் திடீரென இரவு 7 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தி.மலையில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி! - heavy showers brings lightning thunder in thiruvanamalai
திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், பொதுமக்களுடன் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
heavy-showers in-thiruvanamalai
இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் குடியிருப்புப் பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
TAGGED:
kilpennathur rain