திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 2019-20 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதில் அக்கல்லூரியின் முதல்வர் நெடுஞ்செழியன் தலைமையில் அறிவியல் துறை தலைவர்கள் கலந்துக் கொண்டு கலந்தாய்வில் மாணவர்களை வழிநடத்தினர்.
அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்கியது - திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி
திருவண்ணாமலை: அரசு கலைக்கல்லூரியின் இந்தாண்டிற்கான அறிவியல் கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்கியது
இதில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களை கல்லூரியில் இணைத்துக் கொண்டனர்.