திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது, அவர் பேசுகையில்,
- 100 நாள் வேலை திட்டம் 200 நாள் வேலை திட்டமாக உயர்த்தி கொடுக்கப்படும்,
- திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள நெடுஞ்சாலை விரைவாக செப்பனிடப்படும் என வாக்குறுதி அளித்தார்.