திருவண்ணாமலை காஞ்சி சாலையைச் சேர்ந்தவர் தங்கவேலு (61). இவர் கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து கயிற்றில் தலைகீழாகத் தொங்கியபடி சிரஸாசனம் செய்து அசத்தினார்.
கரோனா விழிப்புணர்வு: தலைகீழாகத் தொங்கியபடி முதியவர் யோகாசனம் - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை: கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து 61 வயது முதியவர் கயிற்றில் தலைகீழாகத் தொங்கியபடி சிரஸாசனம் செய்தார்.
தலைகீழாக தொங்கியபடி முதியவர் யோகாசனம்
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் முதியவர் கயிற்றில் தலைகீழாகத் தொங்கினார். இந்நிகழ்வின்போது யோகா ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கடும்பனி சூழ யோகாசனம் செய்த இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள்