திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கரோனா எதிரோலி: பேருந்துகள் மீது மருந்து தெளிக்கும் பணி தீவிரம் - கரோனா எதிரோலி
திருவண்ணாமலை: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பேருந்துகள் மீது மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரோனா எதிரோலி
பேருந்துகள் மீது மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்
இந்தப் பணியானது செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், மருத்துவர் சிலம்பரசன் மேற்பார்வையில், பேருந்து முழுவதும் மருந்துகளைத் தெளித்து வருகின்றனர். இந்தப் பணி வருகிற 31ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: மக்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்த கிராமம்!
TAGGED:
கரோனா எதிரோலி