திருவண்ணாமலை அருகே சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது, அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒருவர் பலி
திருவண்ணாமலை அருகே, இருசக்கர வாகனம் மீது, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒருவர் பலி
விபத்தில் சிக்கிய மற்றொருவர், படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையும் படிங்க: பேரவைத் தேர்தல் 2021 - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை