திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், 30க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் தமிழ் கடவுள் முருகனுக்கு வேல் பூஜை செய்தனர்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு வேல் பூஜை செய்த பாஜக! - வேல் பூஜை செய்த பாஜக
திருவண்ணாமலை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் முருகனுக்கு வேல் பூஜை செய்த பாஜகவினர், கந்தசஷ்டி கவச பாடல் அடங்கிய 5000 புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
BJP performs Vail Puja on the eve of Aadik Krithika!
இதைத்தொடர்ந்து முருக கடவுளின் புகழைப் போற்றும் வகையில் கந்தசஷ்டி கவசம் பாடல்களை பாடினர். பின்னர் கந்த சஷ்டி கவச பாடல் அடங்கிய 5000 புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.