திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலுள்ள தசரதன் நகர் குடியிருப்புப் பகுதியில், புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இருந்து கட்டுமானப் பொருட்கள், இரும்புகளை திருடிக்கொண்டு இருவர் ஓடியுள்ளனர்.
திருடர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! - police ivestigation
திருவள்ளூர்: பொன்னேரி அருகே புதிதாக கட்டும் வீட்டிலிருந்து கட்டுமான பொருட்களை திருடிய இருவரை, பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
![திருடர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4168678-thumbnail-3x2-crime.jpg)
thieves
திருடர்களை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் துரத்திப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் பொன்னேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் அப்பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
Last Updated : Aug 18, 2019, 6:21 PM IST