திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கின்போது உணவு இல்லாமல் தவிக்கும் ஏழை, எளியோருக்கு டிவின் லைட் தொண்டு நிறுவனம் சார்பாக உணவளிக்கப்பட்டது.
திருவள்ளூரில் ஏழை எளியோருக்கு உணவளித்த தொண்டு நிறுவனம் - Twinlight charity
திருவள்ளூர்: மருத்துவமனை வாசலில் அமர்ந்திருக்கும் ஏழை எளியோருக்கு வயிறார உணவளித்த டிவின் லைட் தொண்டு நிறுவனத்தை மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
ஏழை எளியோருக்கு வயிறார உணவளித்த தொண்டு நிறுவனம்
திருவள்ளூர் நகர பெரியகுப்பம் பகுதியிலும், பேருந்து நிலையம் அருகிலும், மருத்துவமனை வாசலில் அமர்ந்து கொண்டிருக்கும் ஏழை எளியோருக்கு வயிறார உணவளித்த தொண்டு நிறுவனத்தைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.