திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ராமாபுரம் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தில் குடிநீருக்கு கடந்த ஐந்து மாதங்களாக கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.