தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமண்டூர் துணை மின் நிலையத்திற்கு மின் விநியோகம் தொடக்கம் - Thiruvallur Mamandoor Sub Power Station

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த பூனிமாங்காடு துணை மின் நிலையத்திலிருந்து மாமண்டூர் துணை மின் நிலையத்திற்கு மின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தொடக்கம்
மின் விநியோகம் தொடக்கம்

By

Published : Jan 29, 2020, 10:57 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு துணைமின் நிலையத்தில் இருந்து மாமண்டூர் துணை மின் நிலையத்திற்கு மின் விநியோகம் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.

திருத்தணி செயற்பொறியாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம். நரசிம்மன் கலந்து கொண்டு மின் விநியோகத்தை தொடங்கிவைத்தார்.

மின் விநியோகம் தொடக்கம்

இதில், உதவி செயற்பொறியாளர்கள் கோட்டீஸ்வரி மோகன சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி. உதவி பொறியாளர்கள் சக்திவேல், ஸ்டான்லி ஜோசப், கோபிநாத், சுரேஷ், ரவிகரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கிடப்பில் கிடந்த சிறுவாச்சூர் மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details