திருவள்ளூர் மாவட்டம் கண்ணியம் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எல்லை அம்மன் ஆலயம் புதியதாக புனரமைக்கப்பட்டு கோயில் குடமுழக்கு விழா நடைபெற்றது.
ஸ்ரீ எல்லை அம்மன் ஆலய குடமுழக்கு விழா - A large number of devotees participated in the Kumbabhisheka ceremony of Arulmigu Sri Elliyyamman Temple.
திருவள்ளூர்: அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய குடமுழக்கு விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ எல்லையம்மன் ஆலய குடமுழக்கு விழா
யாக கலச பூஜைகள் செய்து புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கொண்டு சிவாச்சாரியர்களால் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் செங்குன்றம் சோழவரம் ஞாயிறு மீஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களும், திரளான பக்தர்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.