தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி! - சின்னம்
திருவள்ளூர்: மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்காக தேர்தல் அலுவலர் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
இந்நிலையில், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திங்களில் சின்னம் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
Last Updated : Apr 12, 2019, 7:27 AM IST