திருவள்ளூர் மாவட்டத்திற்குள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் வருகின்றன.
இந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்களை மண்டல குழுக்கள் வாயிலாகக் கொண்டு செல்லப்படுவதை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.