திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் 18,000 கனஅடி நீர் உள்ளது. தொடர்ந்து 2,000 கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் இன்று (நவ.27) மாலை 5 மணிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
திருவள்ளூர்: பூண்டி ஏரியில் இருந்து இன்று (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
இன்று மாலை பூண்டி ஏரியில் நீர் திறப்பு
மேலும், உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடிக்கு கீழ் வைக்க பொதுப்பணித் துறை முடிவு!