கடந்த இண்டு ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி இருந்து வந்தார். இந்நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி, காஞ்சிபுரம் ஆட்சியராகவும், காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த பொன்னையாவை திருவள்ளூர் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு! - New collector appointed in Tiruvallur
திருவள்ளூர்: காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த பொன்னையா இன்று திருவள்ளூர் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ponnaya take charge as new collector of tiruvallur district
இதனையடுத்து, திருவள்ளூர் ஆட்சியராக பொன்னையா இன்று ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காததற்கு மத்திய அரசே காரணம் - திருநாவுக்கரசர்