தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் திருக்கோயிலில் பொதுமக்கள் பங்கேற்பதற்குத் தடை - Thiruvallur district Police

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் திருக்கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்பதை தடுக்க காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் திருக்கோயிலில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தடுக்க காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு
திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் திருக்கோயிலில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தடுக்க காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு

By

Published : Jun 10, 2021, 6:30 PM IST

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருக்கோயிலில் அமாவாசை நாளில் ஆந்திரா, தமிழ்நாடு மக்கள் இரவில் தங்கி திருக்குளத்தில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

கோயில் சுற்றி தடுப்புகள்

இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியானது, ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்தது.

எனினும், சிலர் கோயில் முன்பாக அவர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வருகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக காவல் துறையினர் கோயில் சுற்றி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details