தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாட்டையால் உடம்பில் அடித்துக்கொண்டு மனு அளித்த பழங்குடியின மக்கள் - caste name

திருவள்ளூர்: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் உடம்பில் சாட்டையால் அடித்துக்கொண்டு மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாட்டையால் உடம்பை அடித்துக்கொண்டு மனு அளித்த பழங்குடியின மக்கள்

By

Published : Jul 1, 2019, 4:22 PM IST

திருவள்ளூர் மாவட்டம், ஜெயநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும்தற்போது வரை செய்து தரப்படவில்லை.

65 ஆண்டுகளாக எங்களுடைய சாதி பெயரை எஸ்.டி பட்டியலுக்கு மாற்றித் தரும்படி கேட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை, அரசு எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என உடம்பில் சாட்டையை வைத்து அடித்தபடிகண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சாட்டையால் உடம்பை அடித்துக்கொண்டு மனு அளித்த பழங்குடியின மக்கள்

ABOUT THE AUTHOR

...view details