திருவள்ளூர்: திருமணிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மேகலா சின்னா, ஊராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். கரோனா ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் பல்வேறு உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை: இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர் - பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் அடுத்த திருமணிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் 1200 குடும்பங்களுக்கு இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருமணிகுப்பம் ஊராட்சியில் உள்ள சுமார் 1200 குடும்பங்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க:5 நாள்கள் சாமி தரிசனத்திற்கு தடை- பழனியில் குவிந்த பக்தர்கள்