திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள பாடியநல்லூரில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
' எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதை அதிமுக சந்திக்கும். உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.