திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் ஆட்சியர் தலைமையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி! - ஊட்டச்சத்து விழிப்புணர்வு
திருவள்ளூர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு
தொடர்ந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சயில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி உள்ளிட்ட அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.