தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை! - கொள்ளை

திருவள்ளூர்: டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

TASMAC

By

Published : Jul 15, 2019, 6:53 PM IST

திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் ரொக்கப்பணம், மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று கொள்ளைடித்துச் சென்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 9 லட்சம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details