திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, முதியவர் ஒருவர் தண்டவாளத்தை நோக்கி நடந்து சென்றுள்ளார், அங்கே ரயில் வருவதை கண்ட பொதுமக்கள் முதியவரை சத்தம்போட்டு அழைத்தும் நிற்காமல் சென்றிருக்கிறார்.
ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை! - தற்கோலை செய்து கொண்ட முதியவர்
திருவள்ளூர் : ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முதியவரின் உடலைக் கைப்பற்றி ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
பின்பு, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர், உடலை கைப்பற்றி அவர் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.