தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதானி துறைமுகம் விரிவாக்கப் பணிகளில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு...! - expansion of Adani port

திருவள்ளூர்: மீனவர்களை அழிக்கவே சாகர்மாலா போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து கடல் எல்லையில் இருக்கும் மீனவர்களை அப்புறப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருவதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாகர்மாலா

By

Published : Sep 28, 2019, 8:35 AM IST

அதானி துறைமுகம் விரிவாக்கப் பணிகளில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மீனவர்களை அழிக்கவே சாகர் மாலா போன்ற திட்டங்களைக் கொண்டு வந்து கடல் எல்லையிலிருந்த மீனவர்களை அப்புறப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டுவதாகத் தெரிவித்தார்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றாது என்றும், காட்டுப்பள்ளியில் துறைமுக விரிவாக்கப் பணிகளில் ஏற்படும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details