திருவள்ளூர் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பிரபல கேட்டர்பில்லர் நிறுவனம் அருகேயுள்ள புளியமரத்திற்கு சமூக விரோதிகள் தீவைத்துள்ளனர். இதனால் மரம் கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.
பழமையான புளியமரத்துக்கு தீவைத்த சமூக விரோதிகள்! - In Tiruvallur set fire to old tamarind
திருவள்ளூர்: மேல்நல்லாத்தூர் அருகே பழமைவாய்ந்த புளியமரத்துக்கு சமூக விரோதிகள் தீவைத்துள்ளனர்.

பழமையான புளிய மரத்துக்கு தீவைத்த சமூக விரோதிகள்!
இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி நிர்வாகிகள் மின் இணைப்பைத் துண்டித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் சம்பவம்: துணை ஆணையர் வருத்தம்!