திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை அரசு மருத்துவமனையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் ஓபுளாபுரம் அரசு பள்ளியில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு! - அரசு சுகாதார மருத்துவமனை
திருவள்ளூர்: அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
mla
தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 4 நடமாடும் காய்கறிகள், பழங்கள் விற்பனை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.