தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நன்றி! - congress mp jayakumar

திருவள்ளூர்: உயர்தர மருத்துவக் கல்லூரி அமைக்க இருப்பதையடுத்து திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

congress-mp-jayakumar-thanked-cm-palaniswami-for-hospital-project-in-thiruvallur
முதல்வருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நன்றி!

By

Published : Feb 17, 2020, 10:54 AM IST

திருவள்ளூரில் ரூ. 321 கோடி மதிப்பீட்டில் உயர்தர மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து மருத்துவக் கல்லூரி அமைக்க ஒத்துழைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, இரண்டொரு வாரங்களில் திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணியை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மார்ச் 8ஆம் தேதி கட்டட தொடக்க விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தி தமிழ்நாட்டுக்குத்தான் உள்ளது' - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details