தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரைகள் பலப்படுத்தும் பணிகள்... தொடங்கிவைத்த எம்.எல்.ஏ. - பூவிருந்தவல்லி

திருவள்ளூர்: ஏரிகளின் கரைகளை பலப்படுத்தும் பணியை ஏம்.எல்.ஏவும், மாவட்ட ஆட்சியரும் தொடங்கிவைத்தனர்.

ட்ச்ஃப
அச்ட்ஃப

By

Published : Jul 18, 2021, 3:17 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் கொளப்பன்சேரி ஊராட்சி குளத்தினை, தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ‌.12 இலட்சம் மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் தொடங்கிவைத்து, ஆய்வு மேற்க்கொண்டனர்.

அவர்களுடன்மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் தேசிங்கு, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜவேல் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details