தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்ரீத் திருநாள் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை - bakrid Special Prayer

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பக்ரீத் திருநாளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Special Prayer
சிறப்பு தொழுகை

By

Published : Jul 21, 2021, 12:50 PM IST

திருவள்ளூர்:இஸ்லாமிய மக்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று (ஜூலை21) கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் திருவள்ளூரில் உள்ள மஸ்ஜித் உஸ்மான் மசூதி மற்றும் ஹஸரத் ஷாபித் தர்காவில் கரோனா விதிமுறைகளை கடைபிடித்து தொழுகை நடந்தது.

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் திருநாள்

அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் - முதலமைச்சர் பக்ரீத் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details