தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 28ஆம் தேதி 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த பொன்னி, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி-ஆக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது இடத்திற்கு சென்னை பூக்கடைப் பகுதி துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்தன் ஐபிஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் ஐபிஎஸ் பதவியேற்பு..! - new sP
திருவள்ளூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரவிந்தன் ஐபிஎஸ்
இதையடுத்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவரை மாவட்ட காவல்துறை அலுவலர்கள் வரவேற்றனர்.