தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - etv bharat

செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 டன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்
செம்மரக்கட்டைகள் பறிமுதல்

By

Published : Jul 26, 2021, 6:29 PM IST

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த கோரிமேடு தனியார் கிடங்கில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வனத்துறையினர் சோதனை

அதன்பேரில் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் தனியார் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர்.

3 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

அப்போது, சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 டன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது, கிடங்கின் உரிமையாளர் முகமது என்பவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காவலர் லஞ்சம் - துறை ரீதியான நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details