நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மனு - Tamil Nadu Dawheed Jamaat petition in Tenkasi
தென்காசி: நீண்ட நாள் கோரிக்கையான தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் மனு
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி தேசிய நெடுஞ்சாலையை அமைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.