திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புன்னை நகரைச் சேர்ந்தவர் துரை (35).
இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் துரைக்கு திடீரெனமூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.