Dhoti Day: வேட்டி கட்டுவதை ஊக்குவிக்கும்விதமாக ஜனவரி 6ஆம் தேதி 'வேட்டி நாள்' எனக் கொண்டாடப்படுகிறது. கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க அரசு, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வேட்டி கட்டிக்கொண்டு இந்த தினத்தை கொண்டாடிவருகின்றனர்.
Dhoti Day: அலுவலகத்திற்கு வேட்டி கட்டிவந்த அரசு அலுவலர்கள் - திருநெல்வேலியில் வேட்டி தினம் கொண்டாட்டம்
Dhoti Day: வேட்டி தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணி செய்யும் அலுவலர்கள் வேட்டி அணிந்து அலுவலகத்திற்கு வந்தனர்.
![Dhoti Day: அலுவலகத்திற்கு வேட்டி கட்டிவந்த அரசு அலுவலர்கள் வேட்டி தினம் கொண்டாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14112363-thumbnail-3x2-a.jpg)
வேட்டி தினம் கொண்டாட்டம்
வேட்டி தினம் கொண்டாட்டம்
இந்நிலையில் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணி செய்யும் ஒட்டுமொத்த அலுவலர்களும் வேட்டி அணிந்து அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகம் முன்பு ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!