நெல்லையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன், அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
பணிப்பெண் மாரியம்மாளுக்கு வயது முதிர்ந்த தாய், மூன்று மகள்கள் உள்ளனர். மாரியம்மாள் இறந்ததால் அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் நிற்கிறது.