தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுத்தமல்லி: காவலருக்கு கரோனா, காவல் நிலையம் மூடல்! - Tirunelveli District News

சுத்தமல்லியில் காவலர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

காவல் நிலையம் மூடல்
காவல் நிலையம் மூடல்

By

Published : Jul 16, 2020, 6:48 PM IST

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு இன்று (ஜூலை16) கரோனோ நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையம் மூடப்பட்டது.

மேலும் காவல் நிலையத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே நெல்லையில் தாழையூத்து காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:காவலர்களுக்குக் கரோனா தொற்று - காவல் நிலையத்திற்குச் சீல்

ABOUT THE AUTHOR

...view details