மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்ரல் 3) திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜாவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் இல்லை!
திருநெல்வேலி: உள் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு அதிமுக வேட்பாளர்கள் வரவில்லை.
amithsha
இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் இருந்து ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே பங்கு பெற்றார். மற்ற அதிமுக வேட்பாளர்கள் வரவில்லை.