தேனி:பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று (ஜூன்13) பிற்பகல் முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.